இலங்கையின் கீர்த்தி பெற்ற காவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு!

Trincomalee Sri Lanka Sonnalum Kuttram Srilanka Bus
By Shalini Balachandran Oct 16, 2026 05:22 PM GMT
Report

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது.

நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16-10-2026) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கல்கமுவ பகுதியில் வாழ்ந்து வந்த இந்த யானையின் சுகாதார நிலைமை தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருந்தன.

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய

நோய் அறிகுறிகள் 

முன் வலது காலில் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் காயத்திற்கு கடந்த 24 ஆம் திகதி பிற்பகல் முதல் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் கீர்த்தி பெற்ற காவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு! | Beloved Tusker Kawanthissa Passes Away

காலில் ஏற்பட்ட காயம் ஓரளவு குணமடைந்திருந்த போதிலும் கடந்த சில நாட்களாக உணவு உட்கொள்ளாமை உள்ளிட்ட ஏனைய நோய் அறிகுறிகள் யானையிடம் அவதானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காவந்திஸ்ஸ யானை, இலங்கையிலுள்ள மிகப்பெரிய மற்றும் மிக உயரமான தந்த யானைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பேருந்து தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி!

சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பேருந்து தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி!

தோல்வியடைந்த பேச்சுவார்த்தை: ஞானசாரருக்காக கொழும்பில் மீண்டும் முகாமிட்டுள்ள பிக்குகள்

தோல்வியடைந்த பேச்சுவார்த்தை: ஞானசாரருக்காக கொழும்பில் மீண்டும் முகாமிட்டுள்ள பிக்குகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016