இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்! ஆனால் சிம்ம ராசியினருக்கு?
Astrology
Horoscope
People
Hinduism
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் மார்கழி 5ஆம் நாள் (டிசம்பர் மாதம் 20ஆம் திகதி) இன்றைய நாள் ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
இன்று நடேசர் அபிசேகத்திற்குரிய விசேட நாளாகும்.
விருட்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தேவையற்ற மனக்குழம்பம் மற்றும் ஒரு பயம் நிறைந்த நாளாக காணப்படுகின்றது. எனினும் அன்றைய நாள் ஒரு மகிழ்ச்சிகமைான நாளாகவே அமைகின்றது.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி