“தங்க நகைகள் ஏன் அணிய வேண்டும்” அறிவியல் கூறும் உண்மைகள்

Pregnancy Gold Beauty
By Shalini Balachandran Apr 08, 2024 11:15 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கான பொருளாக தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் பழங்காலத்தில் உடலில் காயங்களும் மற்றும் புண்களும் ஏற்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க தங்க நகையை பயன்படுத்தினார்கள்.

பெண்கள் தங்க நகைகள் அணிவதற்குப் பின்னால் பல அறிவியல் மற்றும் உடலியல் சார்ந்த நன்மைகள் அடங்கியுள்ளதோடு பெண்களின் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் தங்க நகை அணிவது தீர்வாகிறது.

தங்க நகைகளை பயன்படுத்துவதில் உள்ள அறிவியல் நன்மைகளை நாம் இங்கே காணலாம் அத்தோடு மனித உடலின் வெப்பநிலை மற்றும் சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும்.

சிஎஸ்கேவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு: விலகியுள்ள முக்கிய வீரர்!

சிஎஸ்கேவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு: விலகியுள்ள முக்கிய வீரர்!

வெப்பம் 

இதனால் சிலருக்கு உடல் வெப்பம் அதிகரித்து பல பாதிப்புகள் ஏற்படுகின்ற நிலையில் தங்க நகை அணியும்போது இயற்கையாகவே உடலின் வெப்பத்தை சீராக்குகிறது.

“தங்க நகைகள் ஏன் அணிய வேண்டும்” அறிவியல் கூறும் உண்மைகள் | Benefits Of Wearing Gold

இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கான பொருளாக தங்கம் பயன்படுவதனால் பழங்காலத்தில் உடலில் காயங்களும் மற்றும் புண்களும் ஏற்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க தங்க நகையை பயன்படுத்தினார்கள்.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்: விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்: விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

நோய் தொற்று

இதன் மூலம் காயங்களும் குணமாவதுடன் அவற்றால் ஏற்படும் நோய் தொற்றும் தடுக்கப்படும் அத்தோடு தங்க நகை அணிவதன் மூலம் உடம்பில் நேர்மறை சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் வாதத்தால் ஏற்படும் அறிகுறிகளையும் கட்டுப்படுத்தும்.

“தங்க நகைகள் ஏன் அணிய வேண்டும்” அறிவியல் கூறும் உண்மைகள் | Benefits Of Wearing Gold

சருமம் வயதாவதை தடுக்கும் எதிர்ப்பு சக்தியாக தங்கம் செயல்படுவதோடு பல அழகுசாதனப் பொருட்களிலும் மற்றும் சரும பராமரிப்புப் பொருட்களிலும் தங்கத்தை பயன்படுத்துகிறார்கள்.

புற்றுநோயை கண்டுபிடிக்கவும் தங்கம் உதவுவதோடு தங்க நகை அணிவதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புகள் வலுவாகிறது.

விசேட அதிரடிப்படையின் சீருடையில் பாடசாலை மாணவர்கள்! தையல்காரர் கைது

விசேட அதிரடிப்படையின் சீருடையில் பாடசாலை மாணவர்கள்! தையல்காரர் கைது

வயிற்றுப் பகுதி

உதாரணத்திற்கு காதில் உள்ள நரம்பு கண்களுடன் இணைக்கப்பட்டிருப்பதனால் காதில் தங்க நகை அணிவதால் கண்பார்வை அதிகரிக்க உதவுகிறது.

“தங்க நகைகள் ஏன் அணிய வேண்டும்” அறிவியல் கூறும் உண்மைகள் | Benefits Of Wearing Gold

அதுபோல தங்க மூக்குத்தி அணிவதன் மூலம் குறிப்பிட்ட நரம்பு வலுவாகி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கிறது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் வயிற்றில் தங்க ஒட்டியானம் அணிவதால் வயிற்றுப் பகுதியில் நரம்புகள் வலுவாகி குழந்தை நலமாக பிறப்பதற்கு உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியை! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியை! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024