சிம்ம ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் வீண் செலவீனம்! எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியவர்கள் இவர்கள் தான் - இன்றைய ராசிபலன்கள்
Astrology
People
Hindu
Hinduism
Gemini
Leo
Taurus
Virgo
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் மார்கழி 4ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் மாதம் 19ஆம் திகதி) ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
சிம்ம ராசி அன்பர்களே இன்று சற்று நிதானமாகவும் அவதானமாகவும் செயற்பட வேண்டிய நாளாக அமைகின்றது. தேவையற்ற வீண்செலவீனங்கள் அதிகரிக்கும் நாளாகவும் காணப்படுகின்றது. முதலீடு போன்றவற்றில் அவதானம் தேவை. இன்றைய தினத்தில் துர்க்காதேவி வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி