அடத்தியான முடி வளர்ச்சிக்கு கோப்பி தூளை இப்படி ஒரு முறை பயன்படுத்தி பாருங்க...!

Hair Growth Beauty Life Style
By Shalini Balachandran Feb 16, 2026 11:26 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அழகு
Report

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.

இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு கொய்யா இலையை இப்படி பயன்படுத்தி பாருங்கள்...!

அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு கொய்யா இலையை இப்படி பயன்படுத்தி பாருங்கள்...!

🛑 தேவையான பொருட்கள்

  1. கோப்பி தூள்- 2 தேக்கரண்டி
  2. முட்டை- 1

அடத்தியான முடி வளர்ச்சிக்கு கோப்பி தூளை இப்படி ஒரு முறை பயன்படுத்தி பாருங்க...! | Best Coffee Powder For Apply Hair Growth Oil

🛑 பயன்படுத்தும் முறை

  1. முதலில் ஒரு கிண்ணத்தில் கோப்பி தூள் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  2. பின் அதை தலைமுடியின் உச்சந்தலை முதல் நுனி வரை நன்கு தடவி குறைந்தது ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  3. அடுத்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

முகம் பளபளவென்று ஜொலிக்க வேண்டுமா...! உடனே இதை செய்யுங்கள்

முகம் பளபளவென்று ஜொலிக்க வேண்டுமா...! உடனே இதை செய்யுங்கள்

மற்றுமொரு வழிமுறை

🛑 தேவையான பொருட்கள்  

  1. கோப்பி தூள்- 2 தேக்கரண்டி
  2. தேங்காய் எண்ணெய்- 1 கப்

அடத்தியான முடி வளர்ச்சிக்கு கோப்பி தூளை இப்படி ஒரு முறை பயன்படுத்தி பாருங்க...! | Best Coffee Powder For Apply Hair Growth Oil

🛑 பயன்படுத்தும் முறை  

  1. பின் அதை வடிகட்டி, வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு குளிக்கும் முன் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும்.
  2. பின்பு மென்மையான shampoo பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
  3. இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.  

காடு போன்ற அடர்த்தியான முடி வளர்ச்சி...! இந்த ஒரு எண்ணெய் போதும்

காடு போன்ற அடர்த்தியான முடி வளர்ச்சி...! இந்த ஒரு எண்ணெய் போதும்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்