முடி கொட்டுவதை நிரந்தரமாக நிறுத்தி நீளமான முடி வளர்ச்சி பெற ஒரே வழி!

Hair Growth Beauty Life Style
By Shalini Balachandran Jan 14, 2026 08:01 PM GMT
Report

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.

இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

காடு போன்ற அடர்த்தியான முடி வளர்ச்சி - இந்த ஒரு எண்ணெய் போதும்

காடு போன்ற அடர்த்தியான முடி வளர்ச்சி - இந்த ஒரு எண்ணெய் போதும்

தேவையான பொருட்கள்

  1. அரிசி - 2 ஸ்பூன்
  2. செம்பருத்தி இலை - 5
  3. செம்பருத்தி பூ - 4
  4. விளக்கெண்ணெய் - 1 ஸ்பூன்

முடி கொட்டுவதை நிரந்தரமாக நிறுத்தி நீளமான முடி வளர்ச்சி பெற ஒரே வழி! | Best Hair Mask For Healthy Hair Growth Thickness

பயன்படுத்தும் முறை

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
  2. அரிசி வெந்து வந்ததும் அதில் செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலை சேர்த்து 15 நிமிடங்கள் நன்கு கொதிக்கவைக்கவும்.
  3. பின் அதனை நன்கு ஆறவைத்து ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்.
  4. இதற்கடுத்து இதில் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து உச்சந்தலை முழுக்க இதை தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
  5. பின்னர் அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின் தலைமுடியை நன்கு அலசிக்கொள்ளலாம்.
  6. இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வதை தடுத்து நீளமான கூந்தலை பெறலாம்.   

நிரந்தரமாக நரை முடியை கருமையாக்க எளிய வழிகள்

நிரந்தரமாக நரை முடியை கருமையாக்க எளிய வழிகள்

தூக்கமின்மையால் அவதியா...! படுக்கையறையில் இந்த 5 செடிகள் இருந்தால் போதும்

தூக்கமின்மையால் அவதியா...! படுக்கையறையில் இந்த 5 செடிகள் இருந்தால் போதும்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்