உலக சாதனை படைத்த வயதான தம்பதி - ஏன் தெரியுமா...!

Guinness World Records Tattoo
By pavan Feb 19, 2023 05:28 PM GMT
Report

உடலில் அதிக டாட்டூ பதித்து வயதான தம்பதியினர் இருவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இக்காலக்கட்டத்தில் டாட்டூ என்னும் பச்சை குத்திக்கொள்வது அதிகரித்துவிட்டது. இந்த மோகம் இளைஞர்களிடையே அதிகம் காணப்பட்டு வருகிறது.

ஆனால் மூத்த தம்பதிகள் கூட இந்த மோகத்தில் வீழ்ந்திருப்பது ஆச்சர்யத்தை கொடுப்பதாக உள்ளது. இந்த மூத்த ஜோடி உடல் முழுவதும் பச்சை குத்திகொண்டுள்ளனர்.

பல வருடங்களாக இவர்கள் இதை செய்து வருகின்றனர். இப்போது பச்சை குத்துவது தொடர்பாக கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் பதிவாகும் சூழல் உருவாகியுள்ளது.

நகரும் கலைக்கூடம்

உலக சாதனை படைத்த வயதான தம்பதி - ஏன் தெரியுமா...! | Best World Guinness Records 90 Percent Tattoos

பத்திரிகை ஒன்றின் அறிக்கையின்படி, அவர்களின் பெயர்கள் ஹெல்ம்கே வயது 81 மற்றும் சார்லோட் குட்டன்பெர்க் வயது 74. அவர் பெயரில் ஒரு தனித்துவமான உலக சாதனை உள்ளது. இதில் 2000 மணித்தியாலம் நாற்காலியில் அமர்ந்து உடல் முழுவதும் பச்சை குத்தி சாதனை படைத்துள்ளார்.

நிபந்தனை என்னவென்றால், சார்லோட்டின் முகத்தின் ஒரு பகுதி மற்றும் அவரது கைகளில் மட்டும் பச்சை குத்தப்படவில்லை, உடலின் மற்ற பகுதிகளில் பச்சை குத்தப்பட்டுள்ளது.

இவர் இது தொடர்பில் கூறுகையில்,நான் என்னை நகரும் கலைக்கூடமாக கருதுகிறேன் என்று கூறுகிறார். சிலர் கலையை வாங்கி சுவர்களில் தொங்கவிடுகிறார்கள், நான் அதை என் உடலில் வைத்திருக்கிறேன்.

மேலும் நான் அதில் பெருமைப்படுகிறேன் என்கிறார்.

சார்லட் குட்டன்பெர்க் மற்றும் அவரது கணவர் சார்லஸ் ஹெல்ம்கே இருவரும் நாற்காலியில் சுமார் 2000 மணிநேரம் செலவழித்து, டாட்டூ குத்திக் கொண்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணை

உலக சாதனை படைத்த வயதான தம்பதி - ஏன் தெரியுமா...! | Best World Guinness Records 90 Percent Tattoos

உடலில் பல்வேறு வண்ண வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. சார்லோட் தனது 57 வயதில் தனது முதல் பச்சை குத்தினார்.

அதன்பிறகு இந்த தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இப்போது 76 வயதில், அவரது உடலில் 98 சதவீதத்திற்கும் அதிகமான பச்சை குத்தல்கள் உள்ளன.

டாட்டூ பிரியரான சார்லோட்டுக்கு வாழ்க்கைத் துணையும் டாட்டூ பிரியராக கிடைத்ததுதான் சிறப்பு.

ReeCha
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்