'காசா மொட்டையடிக்கப்படும்'.. 'காசா பாழாக்கப்படும்'.. 'காசா அழிக்கப்படும்'..- பைபிளில் கூறப்பட்டிருக்கின்ற பயங்கர எச்சரிக்கைகள்
இன்றைக்கு 3500 வருடங்களுக்கு முன்பிருந்தே 'காசா' என்கின்ற ஒரு பிரதேசம் இருந்துவந்ததாக பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
'காசா' என்கின்ற பிரதேசம் பற்றி பைபிளில் 20 இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
யூதர்களுக்கு சிம்மசொப்பனமாக காசா அந்தக் காலகட்டத்தில் இருந்துவந்ததாக பைபிள் கதைகள் கூறுகின்றன.
சிம்சோன் என்ற ஒரு யூதத் தலைவன் கண்கள் பிடுங்கப்பட்டு காசாவில் சிறைவைத்து சித்திரவதை செய்யப்பட்டுவந்தாகவும் பைபிளில் கூறப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று 'காசா மொட்டையடிக்கப்படும்', 'காசா பாழாக்கப்படும்', 'காசா அழிக்கப்படும்' என்று பல தீர்க்கதரிசனங்கள் இன்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்னரே உரைக்கப்பட்டிருக்கின்றன.
காசா தொடர்பாக யூதர்களின் பைபிளில் கூறப்பட்டிருக்கின்ற, கதைகள், எச்சரிக்கைகள், தீர்க்கதரிசனங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
