ரொஹான் ஓலுகலவுக்கு பதவி உயர்வு!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kanooshiya
வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவருக்கு வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய காவல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய பதவி
ரொஹான் ஓலுகல தற்போது மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த இந்நாட்டு போதைப்பொருள் கடத்தல் குழுவினரான கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளில் ரொஹான் ஓலுகல நேரடியாக ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி