போர்பதற்றத்திற்கு மத்தியில் இராணுவ வீரர்களுடன் பீட்சா சாப்பிட்ட பைடன்
biden
pizza
poland
us army
By Sumithiran
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பாக ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நேட்டோவின் கிழக்கு பகுதியை வலுப்படுத்துவதற்காக போலந்தின் Rzeszow பகுதியில் அமெரிக்க இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் வீரர்களை சந்தித்து பேசியதோடு அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்ததுடன் பீட்சாவும் சாப்பிட்டுள்ளார்.
