பைடன் - ஜின்பிங் நான்கு மணிநேர பேச்சு : ஒரே சொல்லில் உறவை தகர்த்தாரா பைடன்

Joe Biden Xi Jinping
By Vanan Nov 16, 2023 06:30 PM GMT
Report

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இடையில் நடத்தப்பட்ட நான்கு மணிநேர பேச்சு வார்த்தைகளின் போது அமெரிக்க-சீன உறவுகளை சீராக்குவதற்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராணுவத் தொடர்பை மீட்டெடுப்பதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டுடன் நடத்தப்பட்ட இந்தச் சந்திப்புக்களில் முன்னேற்றம் இருந்த போதிலும், ஜி ஜின்பிங்கை ஒரு சர்வாதிகாரியாகவே கருதுவதாக பைடன் குறிப்பிட்ட விடயம் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இரு தரப்பு உறவு

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இடையில் நேற்று கலிபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடத்தப்பட்ட நான்கு மணிநேர பேச்சுவார்த்தைகள் இரண்டு தரப்பு உறவுகளை சுமூக மாக்குவதற்கான முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

பைடன் - ஜின்பிங் நான்கு மணிநேர பேச்சு : ஒரே சொல்லில் உறவை தகர்த்தாரா பைடன் | Biden Says Xi Is A Dictator Hours After Summit

வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு : பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு : பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

அந்த வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் சடுதியாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அவ்வாறான சந்தர்ப்பங்களின் போது தொலைபேசி மூலம் பேசுவதற்கு இரண்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டமை ஒரு முக்கிய விடயமாக பதிவாகியுள்ளது.

தகவல்தொடர்புகள் இல்லாதது தான் விபத்துகள் நடப்பதற்கு காரணமென குறிப்பிட்ட பைடன், இனிமேல் இரண்டு தலைவர்களும் தொலைபேசியில் உடனடியாகப் பேச முடியும்' என்றும் கூறினார்.

முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது சில ஆக்கபூர்வமான மற்றும் பயனுள்ள விவாதங்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட பைடன் இரண்டு வல்லரசு நாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக பதற்றம் நிலவிய விடயத்தை மறுக்கவில்லை.

சீனாவுக்கு அமெரிக்காவை மிஞ்சவோ அல்லது வீழ்த்தவோ எந்த திட்டமும் இல்லையென்பதால் சீனாவை அடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ அமெரிக்கா திட்டமிடக்கூடாதெனவும் சீனத்தலைவர் ஒருகட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தாய்வான் பற்றிய கவலைகள் அமெரிக்க-சீனா உறவுகளில் மிகப்பெரிய ஆபத்தான பிரச்சினை என்ற விடயமும் இந்த பேச்சுகளின் போது வெளிப்பட்டிருந்தது.

24 மணிநேரத்தில் இரண்டாவது முறையாக அல்-ஷிஃபா மருத்துவமனை மீது தாக்குதல்

24 மணிநேரத்தில் இரண்டாவது முறையாக அல்-ஷிஃபா மருத்துவமனை மீது தாக்குதல்

புதிய சர்ச்சை

பின்னர் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பைடன், இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம், அமெரிக்கா-சீனாவுக்கு இடையில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் இருநாட்டு இராணுவங்களும் தங்கள் தொடர்புகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டதாக கூறினார்.

ஒரு கட்டத்தில் செய்தியாளர்களுடம் பேசிய பைடன், ஜின்பிங்கை சர்வாதிகாரி என் குறிப்பிட்டது புதிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

பைடன் - ஜின்பிங் நான்கு மணிநேர பேச்சு : ஒரே சொல்லில் உறவை தகர்த்தாரா பைடன் | Biden Says Xi Is A Dictator Hours After Summit

பல தடைகளை கடந்து, அமெரிக்க-சீன உறவுகளில் முன்னேற்றம் நிகழ்வதுபோல் தோன்றியபோது, அதனை ஒரே சொல்லில் பைடன் தகர்த்துவிட்டதான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னரான செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு, பைடன் விடைபெறவிருந்த போது ஒரு நிருபர் அவரிடம் 'இன்னும் ஷி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அழைப்பீர்களா?' என வினவியபொது அதற்கு பதிலளித்த பைடன் கம்யூனிஸ்ட் நாடான சீனாவை வழிநடத்தும் தலைவர் ஒரு சர்வாதிகாரி தான் என பதிலளித்திருந்தார்.

நேற்றைய சந்திப்புகளின் போது இரண்டு தரப்புக்கும் இடையில் இராணுவத் தகவல் தொடர்புகளை மீண்டும் ஆரம்பிப்பது மற்றும் அண்மைக் காலங்களில் பதற்றத்தை ஏற்படுத்திய சில விடயங்களிலும் இரண்டு தரப்பும் சில ஒப்பந்தங்களை அறிவித்துள்ளமை சாதமாக நோக்கப்படுகிறது. 

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024