ஜோ பைடனின் திடீர் முடிவு: ஜஸ்டின் ட்ரூடோவின் பதிவு

Joe Biden United States of America Justin Trudeau Canada
By Shadhu Shanker Jul 22, 2024 07:41 PM GMT
Report

அமெரிக்க(USA) ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தேர்தலில் இருந்து விலகியமை தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளதாவது,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகல்: பின்னணியில் நடந்தது என்ன!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகல்: பின்னணியில் நடந்தது என்ன!

ஜஸ்டின் ட்ரூடோவின் பதிவு

 'நான் ஜனாதிபதி பைடனை பல ஆண்டுகளாக அறிவேன். அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் செய்யும் அனைத்தும் அவரது தேசத்தின் மீதான அன்பால் வழிநடத்தப்படுகிறது.

ஜோ பைடனின் திடீர் முடிவு: ஜஸ்டின் ட்ரூடோவின் பதிவு | Biden Unprecedented Exit Us Election Trudeau Tweet

ஜனாதிபதியாக அவர் கனேடியர்களுக்கு ஒரு பங்குதாரர் மற்றும் ஒரு உண்மையான நண்பர். ஜனாதிபதி பைடன் மற்றும் முதல் பெண்மணிக்கு நன்றி'' என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, ஜோ பைடன் தேர்தலிலிருந்து விலகியமை தொடர்ந்து ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

விலகிய பைடன்: டிரம்பை வீழ்த்துவேன்.....! புதிய வேட்பாளர் கமலா ஹரிஸ் சூளுரை

விலகிய பைடன்: டிரம்பை வீழ்த்துவேன்.....! புதிய வேட்பாளர் கமலா ஹரிஸ் சூளுரை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து பின்வாங்கிய பைடன்: டொனால்ட் ட்ரம்பின் பதிலடி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து பின்வாங்கிய பைடன்: டொனால்ட் ட்ரம்பின் பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026