ட்ரம்ப் அதிரடி :பைடனின் இறுதி நேர பொதுமன்னிப்பு இரத்து..!

Donald Trump Joe Biden United States of America
By Sumithiran Mar 17, 2025 02:00 PM GMT
Report

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் (joe biden)தனது பதவிக்காலத்தின் இறுதி நேரத்தில் வழங்கிய மன்னிப்புகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) ரத்து செய்து உத்தரவிட்டார். 'அது டிஜிட்டல் முறை கையெழுத்தில் வழங்கப்பட்டது. அவருக்கு எதுவும் தெரியாது' என ட்ரம்ப் குற்றம் சாட்டி உள்ளார். 

இன்றையதினம்(17) ஜோ பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இது குறித்து, சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது.

ஜோ பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது. அது டிஜிட்டல் முறை கையெழுத்தில் வழங்கப்பட்டது. அவருக்கு எதுவும் தெரியாது. மன்னிப்பு வழங்கியது குறித்து பைடனுக்கு விளக்கப்படவில்லை.

ட்ரம்ப் அதிரடி :பைடனின் இறுதி நேர பொதுமன்னிப்பு இரத்து..! | Bidens Last Minute Pardons Trump Takes Action

அது அங்கீகரிக்கப் படவில்லை. அவருக்கு அவற்றைப் பற்றி எதுவும் தெரியாது. உண்மை என்னவென்றால், நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பைடனின் ஒப்புதல் இல்லாமல், அதிகாரிகள் சார்பாக கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை ரத்து செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

இந்தியாவில் 20 வருடமாக அரங்கேறிய கொடூரம் : பல மாணவிகளை சீரழித்த பேராசிரியர்

இந்தியாவில் 20 வருடமாக அரங்கேறிய கொடூரம் : பல மாணவிகளை சீரழித்த பேராசிரியர்

 மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய பைடன்

இதேவேளை சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை,அது தொடர்பில் போலி தகவல் வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில்ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனை குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது.எனினும் கடைசி நேரத்தில், தனது மகன் ஹன்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு கொடுக்கும் ஆவணங்களில் ஜோ பைடன் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் அதிரடி :பைடனின் இறுதி நேர பொதுமன்னிப்பு இரத்து..! | Bidens Last Minute Pardons Trump Takes Action

ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை...! ஹவூதிக்கு நரகத்தை காட்டுவோம்

ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை...! ஹவூதிக்கு நரகத்தை காட்டுவோம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024