அரசு செய்யும் மிகப்பெரிய பாவம் - ஒமல்பே சோபித தேரர் சாபம்
Sri Lanka Electricity Prices
Omalpe Sobitha Thero
Kanchana Wijesekera
By Sumithiran
விகாரைகளுக்கான மின் கட்டணத்தை 500% அதிகரிப்பதே இந்த யுகத்தின் மிகப்பெரிய பாவம் என வணக்கத்திற்குரிய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
மின்சார அமைச்சர் உள்ளிட்ட குழுவினரே இக்குற்றத்தைச் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத வழிபாட்டுத் தலங்களுக்கு சோலார் பவர் செட்

மேலும் மின்கட்டண உயர்வு நேரத்தில் இந்திய உதவித் திட்டத்தின் கீழ் விகாரைகள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு சோலார் பவர் செட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டபோதிலும், தற்போது நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து உதவி வசூலிப்பதாகவும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சோபித தேரர், இதன் ஊடாக மோசடி இடம்பெறுவதாக சந்தேகிக்கப்படுவதாகவும், அதற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி