எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் குறித்து வெளியான தகவல்

Parliament of Sri Lanka Sri Lanka Cabinet Money Bimal Rathnayake
By Sathangani Jan 12, 2026 07:17 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் குறித்து அவைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த சட்டமூலம் அடுத்த ஆறு வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து இலாபம் ஈட்டுவதைத் தடுப்பதும், பொது சேவையில் நேர்மையை மேம்படுத்துவதும் முன்மொழியப்பட்ட சட்டத்தின் முதன்மை நோக்கம் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

அமைச்சர்களுக்கான குடியிருப்புகள்

மேலும், கொழும்பில் அமைந்துள்ள நான்கு அமைச்சர்களுக்கான குடியிருப்புகள், தற்போதைய நிர்வாக ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, நீதித்துறை நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் குறித்து வெளியான தகவல் | Bill Abolishing Mp Pensions Passed Within 6 Weeks

இதேவேளை 1979 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, ‘நாடாளுமன்ற ஓய்வூதிய (இரத்துச் செய்தல்) சட்டமூலம்’ அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் (Harshana Nanayakkara) இந்தச் சட்டமூலம் கடந்த 07 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் அடாவடி - தையிட்டி விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளை விட முடியாது

தொடரும் அடாவடி - தையிட்டி விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளை விட முடியாது

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...



ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்