செயற்கை நுண்ணறிவின் பாரிய வளர்ச்சி: பில் கேட்ஸ் விடுத்த எச்சரிக்கை

Bill Gates World Artificial Intelligence Technology
By Harrish Apr 01, 2025 02:14 PM GMT
Report

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Ai) அசுர வளர்ச்சியால் பல்வேறு துறைகளிலும் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகக்கூடும் என உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் (Bill Gates) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், வாரம் இரு நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு துறைகளிலும் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகக்கூடும்.

நாட்டிலுள்ள வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

நாட்டிலுள்ள வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி

இதனாலேயே வேலைநாட்களும் குறையும். இதற்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே காரணம்.

பல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கோலோச்ச தொடங்கிவிட்டது.

செயற்கை நுண்ணறிவின் பாரிய வளர்ச்சி: பில் கேட்ஸ் விடுத்த எச்சரிக்கை | Bill Gates Say Ai Biggest Growth Reduce Employment

இப்போது இணையத்தில் பிரபலமாகி வரும், ‘ஜிப்லி’ வகை கார்ட்டூன் சித்திர படங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் விளைவே.

தொழில்நுட்பத்தை நம்பியே சுழலும் இந்த நவீன யுகத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு குறைந்துவிடும் என்பதையே பிரதிபலிக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.    

டொலர் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலர் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

ஐ.நாவில் ஈழத்தமிழருக்கு ஏற்படப்போகும் பெரும் ஆபத்து அம்பலம்

ஐ.நாவில் ஈழத்தமிழருக்கு ஏற்படப்போகும் பெரும் ஆபத்து அம்பலம்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023