நீல நிறத்தில் ஒளிரும் கடல்: இதற்கு பின்னால் இத்தனை காரணங்களா..!

United States of America California
By Kathirpriya Sep 21, 2023 05:01 AM GMT
Report

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலானது நீல நிறத்தில் ஒளிர்கின்றமை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் இந்த அதிசய காட்சியினை காண்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

இந்த கடல் நீல நிறத்தில் ஒளிர்வதற்கான காரணங்களை விஞ்ஞானிகள் கீழ்க்கண்டவாறு விளக்குகின்றனர்.

ரஷ்யாவை தோற்கடிக்க இணையுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு

ரஷ்யாவை தோற்கடிக்க இணையுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு

இரசாயன மாற்றம்

கடலில் வாழ்கின்ற ஒரு வகையான அல்கா (algae) இனத்தின் உடலில் இடம்பெறுகின்ற இரசாயன மாற்றத்தின் காரணமாக அவற்றின் உடலிலிருந்து உமிழப்படும் ஒளி நீல நிறத்தில் மின்னுவதனால் கடல் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது.

நீல நிறத்தில் ஒளிரும் கடல்: இதற்கு பின்னால் இத்தனை காரணங்களா..! | Bioluminescence In America Sea

இந்த இரசாயன மாற்றத்தினை விஞ்ஞானிகள் பயோலுமினேன்சென்ஸ் (Bioluminescence) எனக்குறிப்பிடுகின்றனர்.

குறித்த அல்கா (algae) இனமானது சிறிய மீன்களில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக இந்த பொறிமுறையினை பயன்படுத்துவதாகவும், கப்பல் படகுகள் போன்றவற்றின் அழுத்தம் காரணமாக அதற்கு எதிர்வினைக்காக இந்த ஒளி உமிழும் இரசாயன மாற்றம் நிகழ்வதாகவும் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளார்.

மின் மினிப் பூச்சிகளும் ஒளி உமிழும் ஆற்றல் கொண்ட ஓர் உயிரினமாக இருக்கிறது தரையில் வாழும் மின்மினிப்பூச்சிக்கும் நீரில் வாழும் இந்த அல்கா (algae) இனத்திற்கும் ஓர் ஒற்றுமை உள்ளது.

இவை இரண்டின் உடலிலும் சுரக்கின்ற லூசிஃபெரின் (luciferin) எனப்படும் இரசாயனமே இந்த ஓளி உமிழ்விற்கு காரணம் என்று கூறப்படுகிறது.  

சூரிய, சந்திர கிரகணம் 2023 : அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற உள்ள ராசிகள்

சூரிய, சந்திர கிரகணம் 2023 : அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற உள்ள ராசிகள்

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011