மாநில தேர்தல்களில் பா.ஜ.க வி ன் வெற்றி இடதுசாரிகளின் சித்தாந்தங்களுக்கு தோல்வியா?(video)
india
election
bjp victory
By Sumithiran
நடைபெற்று முடிந்த இந்திய மாநில தேர்தல்களில் பா.ஜ.க மண்ணைக்கவ்வும் என எதிர்பார்த்த நிலையில் எவரும் எதிர்பாராத வெற்றியை அந்த கட்சி பெற்றுள்ளது.
குறிப்பாக உத்தர பிரதேசத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அம்மாநில தேர்தலில் பா.ஜ.க சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
இவ்வாறு அசைக்க முடியாத வெற்றியை பாஜக பெற்ற நிலையில் இந்தியாவில் இடதுசாரிகளின் சித்தாந்தங்கள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதா? அல்லது அவர்களின் செயற்பாடுகளின் தோல்வியா என்ற வினா உட்பட பல்வேறு விடயங்களுக்கு விரிவாக பதிலளித்துள்ளார் தோழர் கனகராஜ்.
ஐபிசி தமிழின் அக்கனிப்பார்வை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் தெரிவித்த கருத்துக்கள் காணொலி வடிவில்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி