அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களை திசை திருப்பும் வகையில் மீண்டும் ஒரு 'கறுப்பு ஜூலை' வன்முறைகளை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டங்களை தீட்டுவதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.
விடுதலைப் புலிகள் ஒரு தாக்குதல் நடத்துவது போன்ற தாக்குதலை நடத்தி வெளிநாட்டு உளவு நிறுவனத்தின் மீது அதன் பழியை போட்டு, அரசாங்கம் திட்டமிட்ட வகையில் இன்னும் ஒரு கறுப்பு ஜூலை கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் செயற்படுவதன் ஐயத்தையும் அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெளிப்படுத்தியிருந்தார்.
இதன் பின்னணியில் பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தமது பிரஜைகளுக்கு இலங்கைக்கு செல்வதற்கான பயண எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
இதன் பின்னணி மற்றும் பல இலங்கை, இந்திய, உலகச் செய்திகளை இன்றைய செய்தி வீச்சில் காண்க,
வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany
நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை
Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States
நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada
அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada
கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada
அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada
கச்சேரியடி, London, United Kingdom
உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom
புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada
உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு
சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு
நெடுந்தீவு, கிளிநொச்சி
கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada
திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom
நாரந்தனை, பிரான்ஸ், France
கரவெட்டி, London, United Kingdom
சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada
மிருசுவில் வடக்கு, Brampton, Canada
நல்லூர், கொழும்பு, திருச்சி, India
புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு
இருபாலை, Den Helder, Netherlands
தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom
வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்
புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada
சாவகச்சேரி, பரிஸ், France
ஓட்டுமடம், Scarborough, Canada
மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway
கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada
அல்லிப்பளை, Spreitenbach, Switzerland
கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada
காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada