கறுப்பு யூலை - லண்டனில் திரண்ட தமிழர்கள்.
tamil
london
protest
black july
By Sumithiran
இலங்கையில் தமிழர்களை வதைத்த கறுப்பு ஜூலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்நிகழ்வு தாயகம் மட்டுமல்லாது தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் இன்றையதினம் நினைவு கூரப்படுகிறது .
அந்த வகையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் லண்டனிலும் தற்போது கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்