மன்னார் கடற்கரையில் கரையொதுங்கிய ஆளில்லா படகு

Mannar Fishing Sri Lanka Navy
By Sathangani May 26, 2024 08:57 AM GMT
Report

மன்னார் (Mannar) காவல்துறை பிரிவுக்குட்பட்ட சௌத்பார் கடற்கரை பகுதியில் ஆட்கள் இல்லாத நிலையில் கடற்றொழில் படகொன்று கரை ஒதுங்கியுள்ளது.

வெளி இணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட நிலையில் இன்று (26) காலை வேளையில் குறித்த படகு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படகினுள் கடற்றொழில் வலைகள் மற்றும் மீன்கள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த அதிபர் ரணில்

மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த அதிபர் ரணில்


கடற்படையினர் விசாரணை

சௌத்பார் கடற்படையினர் இந்தப் படகை மீட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் கடற்கரையில் கரையொதுங்கிய ஆளில்லா படகு | Boat Washed Ashore Without Crew On Mannar Coast

குறித்த படகு தொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்களுடையதா அல்லது வேறு மாவட்டங்களில் இருந்து காற்றில் அடித்துவரப்பட்டதா என கடற்படையினர் (Sri Lanka  Navy) விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹெரோயின் விற்பனை : மதுவரி உத்தியோகத்தர், வங்கி முகாமையாளர் சிக்கினர்

ஹெரோயின் விற்பனை : மதுவரி உத்தியோகத்தர், வங்கி முகாமையாளர் சிக்கினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015