மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த அதிபர் ரணில்

Mullaitivu Ranil Wickremesinghe Northern Province of Sri Lanka
By Sathangani May 26, 2024 07:30 AM GMT
Report

மூன்றாம் இணைப்பு

முல்லைத்தீவு - மாங்குளம் ஆதார வைத்தியசாலை மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் சற்றுமுன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. 

மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த அதிபர் ரணில் | Ranil Visit To Mullaitivu Enhanced Security

நெதர்லாந்து (Netherlands) அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் குறித்த சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ரணில் பிரதமராக இருந்த போது 2017ஆம் ஆண்டு இந்த நிலையத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

'உறுமய' வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலக அலுவலகங்களை உள்ளடக்கும் வகையில் 600 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த அதிபர் ரணில் | Ranil Visit To Mullaitivu Enhanced Security

புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் இவர்களுக்கான காணி உறுதிகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் "உறுமய" திட்டத்தின் கீழ் 1,376 முழுஉரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தொடருந்து சேவைகள் இரத்து: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சிறப்பு தொடருந்து சேவைகள் இரத்து: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு


முதலாம் இணைப்பு

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வடக்கிற்கான மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று (26) முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu) பகுதியில் மக்களுக்கான காணி உரிமைப்பத்திரம் வழங்குகின்ற நிகழ்வில் கலந்து கொள்வதுடன் மாங்குளத்தில் (Mankulam)  அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையத்தினை திறந்து வைக்கவுள்ளார்.

மாங்குளம் மகா வித்தியாலய மைதானத்திற்கு உலங்குவானூர்தியிலே அதிபர் ரணில் வந்திறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து ஜெனீவாவிற்கான தூதுவர் குற்றச்சாட்டு

இலங்கை தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து ஜெனீவாவிற்கான தூதுவர் குற்றச்சாட்டு

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு 

இந்த நிலையில் மாங்குளம் நகரம் மற்றும் மாங்குளம் மகா வித்தியாலய மைதானத்தை சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த அதிபர் ரணில் | Ranil Visit To Mullaitivu Enhanced Security

குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயத்தின்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வடக்கு ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வடக்கு ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026