கழிவுநீர் தொட்டி ஒன்றில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் சடலம்!
hotel
Panadura
Body found
By Kanna
பாணந்துறை பின்வத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் கழிவு தொட்டியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தமது விசாரணைகளை ஆரம்பித்தனர்.
கழிவு தொட்டியில் இருந்ததாக கூறப்படும் சடலத்தை எடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, சடலம் புதன்கிழமை (30) மீட்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி