மட்டக்களப்பில் போதை விவகாரத்தால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

Sri Lanka Police Batticaloa
By Shalini Balachandran Apr 11, 2025 08:47 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மட்டக்களப்பில் (Batticaloa) நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நபரொவர் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் சடலம் நேற்று (10) வாழசைசேனை நாசிவன்தீவு ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

முறக்கொட்டாஞ்சேனை சேமன் வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய சின்னத்தம்பி செல்வராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட யாழ்.பலாலி வீதி : அநுர அரசை சாடும் நாமல்

35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட யாழ்.பலாலி வீதி : அநுர அரசை சாடும் நாமல்

வழக்கு தாக்குதல் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்திவெளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் போதை விவகாரத்தால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி | Body Found In Batti

இதையடுத்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்து நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவரை பிணையில் விடுவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நீதிமன்றில் தண்டப்பணம் செலத்துவதற்கு பணத் தேவை ஏற்பட்டதையடுத்து மகளிடம் 30 ஆயிரம் ரூபா பணத்தை கோரியுள்ள நிலையில் அவரிடம் அந்தளவுக்கு பணம் இல்லாததை தெரிவித்துள்ளார்.

பட்டலந்த விவகாரத்தில் அநுரவின் முக்கிய நகர்வு: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

பட்டலந்த விவகாரத்தில் அநுரவின் முக்கிய நகர்வு: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

பிரேத பரிசோதனை

இதன்பின், தொடர்ந்து புதன்கிழமை வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடிவந்துள்ளனர் என காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் போதை விவகாரத்தால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி | Body Found In Batti

இந்த நிலையில் நாசிவன்தீவு ஆற்றில் சடலம் ஒன்று நீரில் மூழ்கிய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு அறிவித்த நிலையில் குறித்த சடலத்தை சம்பவதினமான நேற்று (10)  காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

பின்பு, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதாரவைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடைமுறையானது GovPay: மக்களுக்கு வெளியான நற்செய்தி

நடைமுறையானது GovPay: மக்களுக்கு வெளியான நற்செய்தி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025