ஹோட்டல் விடுதியில் திடீரென உயிரிழந்து கிடந்த நபர்!
By Shalini
மொரட்டுவ லுனாவ பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த 68 வயதுடைய நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இறந்தவர் வில்லோரவத்தவில் வசிக்கும் 68 வயதுடைய சுஜித ரொபின்சன் மெண்டிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
பொலிஸ் அவசர எண்ணுக்கு வந்த அழைப்பின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இறந்தவர் ரூ .7,500 செலுத்தி ஏப்ரல் 30 முதல் குறித்த ஹோட்டலில் அறை ஒன்றை எடுத்து தங்கியிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்