பயணப் பையினுள் இருந்த சடலம்! தென்னிலங்கை பிரதேசமொன்றில் பரபரப்பு

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak May 21, 2026 07:06 AM GMT
Report

சீதுவை, மூகலங்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் படுக்கையறையில் இருந்த பயணப் பையினுள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 79 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

அதன் பின்னர் வீட்டைச் சோதனையிட்ட போதே, பயணப் பையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் - அறிக்கையில் அம்பலம்

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் - அறிக்கையில் அம்பலம்

சிசிரிவி கமராக்கள் மாயம்

உயிரிழந்தவர் அந்தப் பகுதியில் தனியாக வசித்து வந்த 79 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பயணப் பையினுள் இருந்த சடலம்! தென்னிலங்கை பிரதேசமொன்றில் பரபரப்பு | Body Hidden In Suitcase Recovered

ஆரம்பகட்ட விசாரணைகளில் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி (CCTV) கமராக்கள் அகற்றப்பட்டிருப்பதும், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

கைது நடவடிக்கை

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில், அந்தப் பெண் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், மரணம் தொடர்பான நீதவான் விசாரணையும், சடலம் மீதான பிரேத பரிசோதனையும் இன்று நடத்தப்படவுள்ளன.

பயணப் பையினுள் இருந்த சடலம்! தென்னிலங்கை பிரதேசமொன்றில் பரபரப்பு | Body Hidden In Suitcase Recovered

இதேவேளை, இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் அண்டை வீட்டை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருகில் உள்ள வீடுகளில் இருந்து பெறப்பட்ட சிசிரிவி காட்சிகளின் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலமே இந்தச் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

 

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026