கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு : தமிழர் பகுதியில் துயரம்

Batticaloa Sri Lanka Police Investigation Death
By Bavan May 25, 2026 04:04 PM GMT
Report

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் சனிக்கிழமை இரவு கடற்றொழிலுக்கு சென்ற 19 வயது இளைஞன் காணாமல் போன நிலையில் இன்று திங்கட்கிழமை (25) காலையில் களுதாவளை பகுதி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கரையொதுங்கிய சடலம்

சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் கடற்றொழிலுக்கு சிறிய படகில் தனியாக சென்ற அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆகியும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு : தமிழர் பகுதியில் துயரம் | Body Of Missing Youth Recovered After Fishing Trip

இதனையடுத்து இந்த கடற்பகுதிக்கு படகில் கடற்றொழிலாளர்கள் சென்று தேடிய போது விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதும் அதில் அவர் காணாமல் போன நிலையில் இன்று திங்கட்கிழமை சடலம் கரை ஒதுங்கிய நிலையில்  மீட்கப்பட்டு பிரேத பிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

கிளிநொச்சியில் பாடசாலையிலிருந்து மகளை ஏற்றிவரச் சென்ற தாய்க்கு நேர்ந்த துயரம்

கிளிநொச்சியில் பாடசாலையிலிருந்து மகளை ஏற்றிவரச் சென்ற தாய்க்கு நேர்ந்த துயரம்

மட்டக்களப்பில் காயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் காயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026