வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
Death
By Thulsi
வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் தம்புத்தேகம - யாய 5 பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே மீட்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் யாய 05, ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
தம்புத்தேகம காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தம்புத்தேகம காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |