யாழ்.நல்லூர் பகுதியில் இன்று காலை மீட்கப்பட்ட சடலம்! (படங்கள்)
Death
Police
Jaffna
Nallur
Kopay
SriLanka
Death Body
Kantharmadam
By Chanakyan
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை முடமாவடி சந்திப் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கந்தர்மடம் - பழம் வீதியில் வசிக்கும் வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் (வயது - 67) என்ற 2 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி