தமிழக மீனவரின் சடலம் நடுக்கடலில் ஒப்படைப்பு

body fisherman tamil nadu
By Vanan Oct 23, 2021 07:25 AM GMT
Report

சிறிலங்கா கடற்படையால் நடுக்கடலில் ஒப்படைக்கப்பட்ட தமிழக மீனவரின் உடலை, இந்திய கடலோர காவல்படையினர் இன்று மீனவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

காரைநகர் கோவளம் பகுதிக்குள் கடந்த 18ஆம் திகதி ஊடுருவிய தமிழக மீனவரின் படகு, சிறிலங்கா கடற்படையினரின் படகுடன் மோதியதில் தமிழக மீனவரின் படகு முழுமையாக கடலில் மூழ்கியது.

இதன்போது இரு தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டபோதும், ஒருவர் காணாமல்போயிருந்தார்.

இவ்வாறு காணாமல்போன மீனவர் சிறிலங்கா கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டார்.

அவ்வாறு காங்கேசன்துறைக்கு கொண்டுவரப்பட்ட சடலத்தை காங்கேசன்துறைக்குச் சென்ற தடயவியல் காவல்துறையினர் மற்றும் நீதிபதி ஆகியோர் சடலத்தை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக உடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

இதன் பிரகாரம் 20 ஆம் திகதி மாலை காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து போதனா வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டு, இரவு பிரேத பரிசோதனை இடம்பெற்று, நீரில் மூழ்கியதனால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் - அதன் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பித்து சடலத்தை தமிழகம் அனுப்புவதற்கான பணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026