உக்ரைன் ஜனாதிபதியை மலை போல் காக்கும் வீரர்கள் : கிண்டலடிக்கும் ரஷ்ய ஊடகம்
ரஷ்யா (Russia)- உக்ரைன் (Ukraine) போருக்கு மத்தியில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை(volodymyr zelenskyy) சுவர் போல பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்கள் வைரலாகி வருகின்றனர்.
ரஷ்ய அரசு ஊடகமான RT இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
கேலி செய்துள்ள ரஷ்ய ஊடகம்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒரு புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டபோது, மெய்க்காப்பாளர்கள் அவரைப் பாதுகாப்பதைக் காட்டும் படத்தைப் RT பகிர்ந்து கேலி செய்துள்ளது.
Zelensky and his wife just dropped by ‘Book Arsenal’ and grabbed a book called ‘To Kill a Tyrant’
— RT (@RT_com) May 30, 2025
Nothing like a little ancient wisdom on how these stories usually end pic.twitter.com/ORxfT83dPO
கண்காட்சியில் ஜெலென்ஸ்கி 'டு கில் எ டைரண்ட்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை படிக்க எடுத்ததாகக் கூறப்படுகிறது.
Look at the wall of bodyguards around Zelensky as he buys ‘To Kill a Tyrant’ https://t.co/Mr3NHBvUzU pic.twitter.com/3JNhNZxJlW
— RT (@RT_com) May 30, 2025

கனடாவில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் 30 கோடி வென்ற காதலன் : பணத்துடன் வேறொரு ஆணுடன் கம்பி நீட்டிய காதலி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
