இலங்கையின் இறையாண்மையை மீண்டும் சோதிக்கும் ஈரானியக் கப்பல்கள்! நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்

Sri Lanka Iran-US Conflict
By Dharu Oct 06, 2026 12:59 PM GMT
Report

இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் உள்ள ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கும்போது, நாட்டின் தேசிய நலன்கள், பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவை முதன்மையாகக் கருத்தில் கொள்ளப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

குறித்த ஈரானியக் கப்பல்கள் தற்போது இலங்கையின் 12 கடல் மைல் பிராந்தியக் கடல் எல்லைக்குள் இல்லை என்றும், அவை சர்வதேச கடற்பரப்பில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அமெரிக்காவினால் இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

பசிலுக்கு இறுகும் பிடி : நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை

பசிலுக்கு இறுகும் பிடி : நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை

வெளிநாட்டுத் தரப்பினரின் அழுத்தம்

எனினும், எந்தவொரு வெளிநாட்டுத் தரப்பினரின் அழுத்தத்தையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு இலங்கை தனது தீர்மானங்களை மேற்கொள்ளாது எனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் இறையாண்மையை மீண்டும் சோதிக்கும் ஈரானியக் கப்பல்கள்! நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம் | Iran Ships Once Again Testing Srilanka Sovereignty

மேலும், தேசிய நலன், பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் இந்த விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026