பாகிஸ்தானை உலுக்கிய குண்டு வெடிப்பு - உயிரிழப்பு 44 ஆக உயர்வு

Pakistan Death Bomb Blast
By Kathirpriya Jul 31, 2023 10:14 AM GMT
Report

பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பினால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

நேற்றய தினம் (30) பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது எதிர்பாராத வேளையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கட்சியின் முக்கிய பிரமுகர் உட்பட சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள்

பாகிஸ்தானை உலுக்கிய குண்டு வெடிப்பு - உயிரிழப்பு 44 ஆக உயர்வு | Bomb Blast At Political Meeting In Pakistan Death

அவர்களோடு காயமடைந்த 80 பேர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்

பாகிஸ்தானை உலுக்கிய குண்டு வெடிப்பு - உயிரிழப்பு 44 ஆக உயர்வு | Bomb Blast At Political Meeting In Pakistan Death 

அத்தோடு இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இச்சம்பவம் மனித குண்டு வெடிப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதோடு, அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025