வெடிகுண்டு அச்சுறுத்தல் -உடனடியாக தரையிறக்கப்பட்ட விமானம்

Singapore Flight
By Jaso Sep 29, 2022 12:00 AM GMT
Report

விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்

வெடிகுண்டு அச்சுறுத்தலை அடுத்து விமானம் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் சிங்கப்பூரில் இருந்து பதிவாகியுள்ளது.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றே திடீரென தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென தனது பயணப் பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார். இதனையடுத்து உடனடியாகவே பாதுகாப்பு நடவடிக்கையாக சாங்கி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமான ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

வெடிகுண்டு அச்சுறுத்தல் -உடனடியாக தரையிறக்கப்பட்ட விமானம் | Bomb Threat Immediately Grounded Aircraft

 போர் விமானங்களின் பாதுகாப்புடன்

சிங்கப்பூர் விமானப் படையின் எஃப்-16 ரக போர் விமானங்களின் பாதுகாப்புடன் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் இது குறித்த புகைப்படங்களைத் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். யாரோ ஒரு ஆடவர் விமானத்தில் வெடிகுண்டு என்று கத்தியதால் நான்கு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது என்றும் பின்னர் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் கூறியிருந்தார்.

தனிமையான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட விமானம்

விமானம் தரை இறங்கியதும் சாங்கி விமான முனையம் 3ல் உள்ள ஓடுபாதையின் தனிமையான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிங்கப்பூர் ஆயுதப் படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க, வெடிகுண்டு தற்காப்புக் குழுவும் விமான நிலைய காவல் துறைப் பிரிவும் விசாரணைக்கு அனுப்பப்பட்டன என்றும் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டது என்றும் பாதுகாப்பு அமைச்சு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026