செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம்

Sri Lankan Tamils Sri Lanka
By Dharu Sep 03, 2025 01:46 PM GMT
Report

இலங்கை திரைத்துறையின் நேர்மறையான அம்சங்களில் ஒன்று, 30 வருட காலமாக தமிழ் கலைஞர்களுக்குக் கிடைக்கப்பெறாத வாய்ப்புக்களை இன்று அவர்களே உருவாக்கிப் பயணித்து ஒரு மறு மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.

கலைஞர்களின் ஓய்வின்றிய உழைப்பே இலங்கையின் தமிழ் திரைத்துறைக்கு மூலதனமாக இருக்கிறது!

விரைவில் திரைக்கு வரும் விருதுகளைக் குவித்த ஈழத்தின் பொம்மை திரைப்படம்

விரைவில் திரைக்கு வரும் விருதுகளைக் குவித்த ஈழத்தின் பொம்மை திரைப்படம்

வெற்றி ஓட்டத்தின் அங்கம்

இந்த இலங்கைத் திரைப்பட வெற்றி ஓட்டத்தின் ஒரு அங்கமான நம் நாட்டுக் கலைஞர்களால் எதிர்வரும் 19ஆம் திகதி  ஐபிசி தமிழ் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பொம்மை திரைப்படம் வெளியிடப்படுகிறது.

நமது படைப்புக்களைத் தரமில்லை என்று சொல்பவர்கள் நிச்சயமாக ஒரு தடவை திரையரங்குகளுக்குச் சென்று பொம்மை திரைப்படத்தைப் பார்வையிடவேண்டும்.

செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம் | Bommai Movie Srilankan Tamil Cinima

நமது கதைகளை நாமே சொல்வோம் என்று துணிந்து வெற்றி கண்டிருக்கும் இயக்குநர் உட்பட படக்குழுவின் முழு உழைப்பும் எதிர்வரும் 19ஆம் திகதி திரையில் பிரதிபலிக்கவுள்ளது.

இயக்கம் - நவயுகா குகராஜா

ஒளிப்பதிவு - மதுனி ஹிரன்யா அழகக்கோன் வற்சு

இசை - M.ரஜனிகாந்த்

படத்தொகுப்பு - மாருதி.K

தயாரிப்பு வடிவமைப்பு - ஜோசுவா ஹெபி

ஒலி வடிவமைப்பு - சிக பூபதிராஜா

முதன்மை நிர்வாகத் தயாரிப்பாளர் - விக்கி

சர்வதேச திரைப்பட விழாக்களில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் ”பொம்மை“ திரைப்படம்

சர்வதேச திரைப்பட விழாக்களில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் ”பொம்மை“ திரைப்படம்

சர்வதேசத் தரமான திரைத்துறை

IBC தமிழ் தயாரிப்பு நிறுவனமானது தொடர்ச்சியாக நம் கலைஞர்களைச் சர்வதேசத் தரமான திரைத்துறையை உருவாக்க வைக்கும் முயற்சியில் பல படைப்புக்களைத் தயாரித்திருக்கிறது.

நமது கலைகளை வளர்க்க வேண்டிய கடப்பாடு நம்முடையதே என்பதன் அடிப்படையில் பொம்மை திரைப்படத்தைத் தயாரித்திருப்பது மிகவும் மகிழ்விக்கிறது.

செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம் | Bommai Movie Srilankan Tamil Cinima

பல மிகத் திறமையான நமது கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் IBC பெருமை கொள்கிறது. நவயுகா குகராஜா, யசோதா , திருமலை பிரணவன், சுகிர்தன் கிறிஸ்துராஜா,ரெக்சன் விக்கி, மல்லிகா கீர்த்தி, ஐங்கரன் ஜெனொஷியா போன்ற இலங்கையின் திறமை மிக்க நடிக நடிகைகளின் கூட்டு முயற்சியில் இத் திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இது சுவீடன் நாட்டின் சேர்ந்த லுலீயா சர்வதேச திரைப்பட விழாவிலும் போடன் சர்வதேச திரைப்பட விழாவிலும் தமிழகம் சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை வென்றுள்ளது.

அத்தோடு சினி ரோயல் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தெரிவாகியுள்ளது.

இவ்வாறு நீளும் IBC தமிழ் தயாரிப்பின் சாதனைப்பட்டியலில் அடுத்த அங்கமாகப் பொம்மை திரைப்படமும் வலம் வரவுள்ளது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026