ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் தாய்மார்கள்! முன்னெடுக்கப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடு

France Paris 2024 Summer Olympics Sports
By Shadhu Shanker Feb 27, 2024 07:43 AM GMT
Report

பாரிஸ் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் பாலூட்டும் விளையாட்டு வீராங்கனைகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும், தாய்ப்பாலூட்டும் விளையாட்டு வீராங்கனைகளுக்காக சிறப்பு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசபந்துவை எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர்

தேசபந்துவை எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர்

பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகள்

பிரபல பிரெஞ்சு ஜூடோ நட்சத்திர வீராங்கனையான கிளாரிஸ் அக்பெக்னெனோ, (Clarisse Agbegnenou) விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும், சமீபத்தில் தாயான விளையாட்டு வீராங்கனைகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

paris olymbic 2024

இந்த கோரிக்கைக்கமைய, தாய்ப்பாலூட்டும் பிரான்ஸ் நாட்டு விளையாட்டு வீராங்கனைகளுக்காக, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு சற்று தொலைவில் உள்ள ஹொட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட அறைகளில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தங்குவதுடன், அவர்கள் விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் நேரத்தில், பிள்ளைகளுடைய தந்தைகள் அந்த அறைகளில் தங்கி பிள்ளைகளை கவனித்துக்கொள்ளலாம் என பிரான்ஸ் ஒலிம்பிக் குழுவின் செயலாளர் ஜெனரலான ஆஸ்ட்ரிட் குயார்ட்(Astrid Guyart)தெரிவித்துள்ளார்.

அரசியலில் மீண்டும் அவதாரம் எடுக்கும் ஞானா அக்கா! படையெடுக்கும் அரசியல்வாதிகள்

அரசியலில் மீண்டும் அவதாரம் எடுக்கும் ஞானா அக்கா! படையெடுக்கும் அரசியல்வாதிகள்

வீராங்கனைகளுக்காக சிறப்பு ஏற்பாடு

குடும்பங்களுக்கான ஒதுக்கப்படும் மொத்தச் செலவு சுமார் 40,000 யூரோக்கள் ($43,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் தாய்மார்கள்! முன்னெடுக்கப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடு | Breast Feeding Athletes Offered Paris Olympics

ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரையிலும், பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரையிலும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021