பிரித்தானியாவில் பயங்கரம்! மருத்துவமனை அருகில் குண்டு தாக்குதல்: தீப்பிடித்து எரிந்த வாகனங்கள் (காணொளி)
Death
Hospital
Britain
Bomb Attack
Car Fire
By Chanakyan
பிரித்தானியாவில் மருத்துவமனைக்கு வெளியே நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு டாக்சி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே ஒரு டாக்சி வெடித்தது. கார் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, நுழைவாயிலுக்கு வெளியே நடந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த பயணி ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகள்,