மலையிலிருந்து தவறி 50 அடி கீழே விழுந்த பிரித்தானிய பிரஜை
Sri Lanka
Accident
By Beulah
பண்டாரவளை, எல்ல சுற்றுலா பிரதேசத்தில் இன்று(13) காலை விபத்து சம்பமொன்று பதிவாகியுள்ளது.
பிரித்தானிய பிரஜை ஒருவர் சிறிய சிறிபாத மலையில் இருந்து தவறி சுமார் 50 அடி கீழே விழுந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி

குறித்த விபத்தில் கீழே விழுந்த நபரின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலையில் இருந்து தவறி விழுந்த சுற்றுலா பயணி தற்போது தியத்தலாவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி