தமிழர் பிரதேசத்தில் 3 பெண்கள் அதிரடி கைது

Sri Lanka Police Batticaloa Law and Order
By Shalini Balachandran Mar 07, 2025 08:37 PM GMT
Report

மட்டக்களப்பில் (Batticaloa) சட்டவிரோதமாக இயங்கிய விபச்சார விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பாசிக்குடாவில் இயங்கிய விபச்சார விடுதியே நேற்று (07) இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த விபச்சார விடுதியை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் முற்றுகையிட்டு பெண் முகாமையாளர் உட்பட மூன்று பெண்களை கைது செய்துள்ளனர்.

ரஷ்ய உளவாளிகள் மூவர் பிரித்தானியாவில் அதிரடி கைது

ரஷ்ய உளவாளிகள் மூவர் பிரித்தானியாவில் அதிரடி கைது

விபச்சார விடுதி

நீண்டகாலமாக ஹோட்டல் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடாத்தி வருவது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தமிழர் பிரதேசத்தில் 3 பெண்கள் அதிரடி கைது | Brothel Under Siege By Police In Batti

இதையடுத்து, சிரேஸ்ட காவல் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறை பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான காவல்துறை குறித்த விபச்சார விடுதி தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்பித்து அனுமதியை பெற்றுள்ளனர்.

இம்மாதம் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா !

இம்மாதம் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா !

நீதிமன்றத்தில் முன்னிலை

இதன்பின்பு, குறித்த விடுதியை சம்பவதினமான நேற்று மாலை 5.00 மணிக்கு முற்றுகையிட்டுள்ளனர்.

தமிழர் பிரதேசத்தில் 3 பெண்கள் அதிரடி கைது | Brothel Under Siege By Police In Batti

இதன் போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த இரண்டு பெண்கள் மற்றும் விடுதியின் பெண் முகாமையாளர் உட்பட மூன்று பெண்களை கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள தூதரகங்கள் : மூடுவதற்கு அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை

ஐரோப்பிய நாடுகளிலுள்ள தூதரகங்கள் : மூடுவதற்கு அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                    

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி