அமெரிக்கா தடை விதிக்கப் போகும் இஸ்ரேலின் கொடூரமான படையணி!
United States of America
World
Israel-Hamas War
By Eunice Ruth
இஸ்ரேலின் படைப்பிரிவு ஒன்றுக்கு தடை விதிப்பது பற்றி அமெரிக்கா ஆராய்ந்து கொண்டிருக்கின்றது.
பலஸ்தீன அதிகாரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற மேற்குக் கரையில் பல்வேறு மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்ற இஸ்ரேல் இராணுவத்தின் Netzah Yehuda battalion என்ற ஒரு முக்கியமான படையணி மீதே அமெரிக்கா தடை விதிப்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கின்றது.
இஸ்ரேலிய இராணுவத்தின் Netzah Yehuda battalion என்ற படைப்பிரிவு என்றால் என்ன என்பது பற்றி ஆராய்கின்றது இன்றைய 'உண்மையின் தரிசனம்' ஒளியாவனம்:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 12 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்