தமிழகத்தை உலுக்கிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ரோங் கொலை: கைது செய்யப்பட்ட அரசியல்வாதி!

ADMK DMK India
By Aadhithya Jul 20, 2024 11:40 AM GMT
Report

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி (Bahujan Samaj Party) தலைவர் ஆம்ஸ்ட்ரோங் (Armstrong) கொலை வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த அரசியல்வாதி அஞ்சலை கைது செய்யப்பட்டதாக இந்நிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை - ஓட்டேரி பகுதியில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 5ஆம் திகதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ரோங்  அவரது வீடு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட குழுவினரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.

உத்தர பிரதேசத்தில் தொடருந்து தடம் புரண்டு கோர விபத்து!

உத்தர பிரதேசத்தில் தொடருந்து தடம் புரண்டு கோர விபத்து!

திராவிட முன்னேற்றக் கழகம்

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக்கழக (DMK) சட்டத்தரணி அருள், பாரதிய ஜனதாவின் நிர்வாகியான செல்வராஜ், அண்ண திராவிட முன்னேற்றக்கழக (AIADMK) நிர்வாகி மலர்கொடி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸின் ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

தமிழகத்தை உலுக்கிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ரோங் கொலை: கைது செய்யப்பட்ட அரசியல்வாதி! | Bsp Leader Armstrong Murder Case Arrest Update

குறிப்பாக, வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பாரதிய ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட சென்னை வடமேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று (20)  சென்னை (Chennai) எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறவுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி லட்டு : தீயாய் பரவும் தகவல்

உலகப்புகழ் பெற்ற திருப்பதி லட்டு : தீயாய் பரவும் தகவல்

மிகவும் பிரபலமான நபராக இந்திய பிரதமர் மோடி

மிகவும் பிரபலமான நபராக இந்திய பிரதமர் மோடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி