கட்டுமஸ்து & அட்டமஸ்து காவியின் சிறுமி! கிளற...கிளற அதிர்ச்சிகள்! அலறல்கள்!

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Police Investigation NPP Government
By Dhilak May 28, 2026 10:39 AM GMT
Report

உலகத்துக்குரிய உண்மையான வெசாக் பௌர்ணமி கடந்த முதலாம் திகதி கடந்தாலும் சிறிலங்காவின் அரச வெசாக் வாரம் நேற்றுமுதல் கடந்துவருகிறது.

மாந்தர்களின் அறியாமை இருளை புத்தரின் போதனைகள் ஒளி வெற்றிகொள்வதை குறிப்பதே வெசாக்; தார்ப்பரியம். வழமையாக வெசாக் நிகழ்வுகளில் புத்தர் குறித்த ஜாதகக்கதைகளுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த முறையும் ஆனால் உண்டு. ஆனால் சிறிலங்காவில்; இப்போது புத்தரின் ஜாதக கதைகள் அல்ல பேசுபொருள். மாறாக பிக்குகளின் அதிர்ச்சிகர ஒழுக்ககேடுகளே பேசுபொருள்.

அதிலும் அனுராதபுரத்தின் பௌத்த அட்டமஸ்தானி என்ற பெரும் பொறுப்பில் உள்ள கட்டுமஸ்து பிக்குவின் அதிர்ச்சிகர சிறார் பாலியல் குற்றங்கள் உட்பட்ட பல ஒழுக்ககேடு கதைகள் முக்கிய தீவிர கொதிநிலை பேசுபொருளாக உலாவருகின்றன. 

இப்போது இந்தவிடயத்தில் ஜனாதிபதி அநுர முதல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வரை அலறுகிறார்கள். இவற்றை தடுக்க புதிய திட்டங்கள் தேவையென பதறுகிறார்கள். 

அநுர தனது தேசியமக்கள் சக்தியின் ஆட்சியை சட்டத்தின் முன்னர் யாவரும் சமன் என்ற ஆட்சி என காட்சிப்படுத்திக்கொண்டாலும் பிக்குகளை விலங்கிட்டு, எப்படி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது? என மனவேதனைகொண்டு பௌத்த பிக்குகனை விசாரிக்க தம்ம நீதிமன்றங்கள் விரைவில் வரும் என்கிறார்.

பௌத்தபிக்குகளின் பாலியல் குற்றங்கள் தமிழர்தாயகம் முதல் சிறிலங்காவரை பொதுமையானதாக இருந்தாலும் இந்த குற்றங்களின் ஒரு குறுக்குவெட்டு அதிர்வு ஒரு சிறுமியால் உருவாக்கப்பட்ட நிலையில் இந்த அதிர்ச்சிகர விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு,

யாழில் வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை! தங்க ஆபரணத்துடன் பல பொருட்கள் கொள்ளை

யாழில் வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை! தங்க ஆபரணத்துடன் பல பொருட்கள் கொள்ளை

அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த மிரட்டல் : உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த மிரட்டல் : உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றம்

டிக்கோயா இரட்டை படுகொலையாளி! காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

டிக்கோயா இரட்டை படுகொலையாளி! காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026