அரசாங்கத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள் சம்மேளனம் எதிர்ப்பு பேரணி
Go Home Gota
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம் அரசாங்கத்திற்கு எதிராக இன்று எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளது.
கொழும்பை நோக்கிச் சென்ற பௌத்த பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.
எதிர்ப்பு அணிவகுப்பு அரசாங்கம் ராஜினாமா செய்வதற்கும் மக்கள் சக்தியை வலுப்படுத்துவதற்கும் அழைப்பு விடுக்கிறது.



மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி