இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
Sri Lanka
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Raghav
வெளிப்படைத்தன்மை இல்லாமல் மேற்கொள்ளப்படும் முறைசாரா மின் சீர்திருத்த செயல்முறை குறித்து இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மின் சீர்திருத்த செயல்முறை
அரசாங்கம் தன்னை மக்களை மையமாகக் கொண்ட அரசாங்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தால், சமூகத்தின் மற்றும் நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும், ஒரு தனிநபரின் அல்லது சில நேர்மையற்ற நபர்களின் தனிப்பட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்காக அல்ல என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சீர்திருத்த வழிமுறைகள் மற்றும் செயல்முறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி