கேப்டவுணில் வோனின் சாதனையை தகர்த்தார் பும்ரா

Jasprit Bumrah Shane Warne Indian Cricket Team
By Jaso Jan 06, 2024 08:06 AM GMT
Report

இந்தியா - தென்னாபிரிக்கா இடையே கேப்டவுண் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 18 விக்கெட்டுக்களை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வோனின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக பந்துவீசிய பும்ரா 8 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

வோனின் சாதனை தகர்ப்பு

இதன் மூலம் அவர் கேப்டவுண் மைதானத்தில் 18 விக்கெட்டுக்களை வீழ்த்தி, அவுஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வோனின் 17 விக்கெட்டுகள் மைல்கல் சாதனையை முந்தியுள்ளார்.

கேப்டவுணில் வோனின் சாதனையை தகர்த்தார் பும்ரா | Bumrah Surpassed Shane Warne Record In Cape Town

இலங்கை சனத்தொகையில் ஏற்படப்போகும் மாற்றம் : வெளியான அபாய அறிவிப்பு

இலங்கை சனத்தொகையில் ஏற்படப்போகும் மாற்றம் : வெளியான அபாய அறிவிப்பு

பும்ராவுக்கு அடுத்த இடத்தில்

கேப்டவுண் மைதானத்தில் தென்னாபிரிக்க வீரர்கள் தவிர அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் பிலித் 25 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

கேப்டவுணில் வோனின் சாதனையை தகர்த்தார் பும்ரா | Bumrah Surpassed Shane Warne Record In Cape Town

அதிபர் தேர்தலில் களமிறங்கும் பசில் : அமெரிக்க குடியுரிமையையும் கைவிட முடிவு..!

அதிபர் தேர்தலில் களமிறங்கும் பசில் : அமெரிக்க குடியுரிமையையும் கைவிட முடிவு..!

தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 17 விக்கெட்டுகளோடு பும்ராவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025