மக்களுக்கு அடுத்தடுத்து பேரிடி! கொத்து - தேநீர் உட்பட சிற்றுண்டிகளுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு
People
Tea
Rice
SriLanka
By Chanakyan
ரையிஸ் (RICE), கொத்து மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.
கோதுமை மா மற்றும் காஸ் ஆகியவற்றின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் காரணமாகவே இந்த விலை அதிகரிப்புக்கள் ஏற்படுகின்றன.