நாளை முதல் பேருந்துக் கட்டணம் உயர்வு!
People
Bus
SriLanka
Bus fare
National Transport Commission
By Chanakyan
நாளை நள்ளிரவு முதல் பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தினால் பேருந்து தொழிற்சங்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் மானியம் அல்லது பேருந்து கட்டண அதிகரிப்பை பேருந்து தொழிற்சங்கங்கள் முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது .
மேலும் கட்டண திருத்தங்கள் அமைச்சரவையில் நாளை சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு.
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்