இந்தியாவிலிருந்து வந்த தொழிலதிபர் கட்டுநாயக்காவில் கைது

Bandaranaike International Airport Businessman Sri Lanka Customs Arrest
By Jaso Feb 02, 2026 05:22 PM GMT
Report

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தை நாட்டிற்குள் கொண்டு வந்த ஒருவர் கட்டநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (02) காலை இந்தியாவின் பெங்களூரிலிருந்து 6E-1183 என்ற இண்டிகோ விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார்.

கைது செய்யப்பட்ட நபர் கண்டி, அக்குரணையைச் சேர்ந்த 48 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.

கொண்டுவந்த பெருமளவு வெளிநாட்டு நாணயங்கள்

அவர் தான் கொண்டு வந்த பொருட்களுடனும் உடலிலும் 48,900 யூரோக்கள், 14,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 26,650 இந்திய ரூபாய்களை மறைத்து வைத்திருந்தபோது சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவிலிருந்து வந்த தொழிலதிபர் கட்டுநாயக்காவில் கைது | Businessman Arrested At The Katunayake Airport

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பு 224,900,748 இலங்கை ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை தடுத்து வைத்து, இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யுத்தத்தின் பின்னர் யாழ். இலங்கை வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச பிரிவு!

யுத்தத்தின் பின்னர் யாழ். இலங்கை வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச பிரிவு!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019