150 உயர்தர ஒக்ஸிஜன் இயந்திரங்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் திட்டம்
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் எதிர்கால ஒக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய 150 உயர்தர ஹைஃப்ளோ ஒக்ஸிஜன் இயந்திரங்களை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த இயந்திரங்களை இறக்குமதி செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள் உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்