மாணவர்களுக்கான 5000 ரூபாய் உதவித்தொகை குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

Sri Lanka Government Money Scholarship
By Pavi Aug 18, 2026 10:08 AM GMT
Report

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, சிறப்பு கல்வித் தேவைகள் கொண்ட தகுதியான மாணவர்களுக்கு மாதாந்திர ரூ.5,000 உதவித்தொகை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத் திட்ட முன்மொழிவின் அடிப்படையில் இந்த உதவித்தொகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தகுதியான மாணவர்களை அடையாளம் காண்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

கல்வி மன்றம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல்

கல்வி மன்றம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல்

மாதம் ரூ. 5,000 உதவித்தொகை

அதன் அடிப்படையில் 5,530 மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கான 5000 ரூபாய் உதவித்தொகை குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு | Cabinet Approves 5 000 Monthly Allowance Students

இந்த திட்டத்திற்கு தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதாந்திரமாக ரூ.5,000 வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், இதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறப்பு கல்வித் தேவைகள் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு நிதி ஆதரவு வழங்கப்படவுள்ளது.

80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் இளைஞன் கைது

80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் இளைஞன் கைது

கஞ்சிபானி இம்ரானின் உறவினரை இலக்குவைத்த துப்பாக்கிச்சூடு: பெண் உட்பட 5 பேர் கைது!

கஞ்சிபானி இம்ரானின் உறவினரை இலக்குவைத்த துப்பாக்கிச்சூடு: பெண் உட்பட 5 பேர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026